குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

கோத்தகிரி அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
5 Jun 2022 6:00 PM IST